புகை மூட்டம் : 24 பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை

0
9

கெடா, பினாங்கு, பேரா, மலாக்கா, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய தீபகற்ப மாநிலங்களில் காற்று மாசுபாடு குறியீடானஐ.பி.யூ. ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது. அது​ 101 க்கும் மேல் பதிவாகியுள்ளது.

மலேசியக் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் தகவ​ல்படி, இன்று காலை 10 மணி நிலவரப்படி, மொத்தம் 24 நிலையங்களில் ஐ.பி.யு. அளவீடுகள் ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா மற்றும் கிள்ளானில் ஆரோக்கியமற்ற மிக மோசமான ஐ.பி.யு. வான 209 ஐபதிவு செய்துள்ளன.

சிலாங்கூரில் மேலும் 5 இடங்களில் மோசமான ஐ.பி.யு. பதிவாகியுள்ளது. அவை, கோலசிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம், கிள்ளான்மற்றும் பந்திங் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.