புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது-இந்திய வானிலை மையம் தகவல்

0
17

வடக்கு வங்கக்கடலில் எ 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என டெல்லி வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி சீற்றமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here