பெட்ரோல்  மற்றும்  டீசல் விலையில் மாற்றம் இல்லை

0
13

கோலாலம்பூர், நவ.29- பெட்ரோல் ரோன் 95 ரகம், பெட்ரோல் ரோன் 97 ரகம்,  மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.  அவை பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும். இந்த விலை, வரும் டிசம்பர் 6 ஆ​ம்​ தேதி வரை அமலில் இருக்கும் என்று தானியங்கி விலையியல் வியூக ஏஜென்சியான ஏ.பி.எம். (apm)  அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.