பேரரசு இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை

0
10
விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய ரமணாவும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.