பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது: ப.சிதம்பரம்

0
9

ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலமாக, டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டு வருகிறார்.அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முடங்கி கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார சரிவால் முதலீடுகள், வேலைவாய்ப்பு, வர்த்தகம் குறைந்து நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைந்துள்ளதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் தான். நீடில் பொருளாதார நிலை குறித்தும் தான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.