பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது: சோனியா காந்தி

0
9

வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது என்று காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மத்தியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.