போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் – கட்காரி

0
12

போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி, ‘போக்குவரத்து விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.