போதைப்பொருள்; மூன்று சகோதரிகள் கைது.

0
260

கங்கார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நான்கு சகோதரிகளும் 16 ஆடவர்களும் போதைப்பொருள் உட்கொண்ட காரணத்திற்காக தடுத்துவைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் 17க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகும்.

கைதான நான்கு சகோதரிகள் பிந்தோங், கம்போங் சைட் ஒமார் எனுமிடத்தில் தமது தாயாரோடு வசித்து வந்தவர்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.