போலீஸ்காரை சோதனையிட்ட இருவர் கைது!

0
8

ரந்தாவ் இடைத்தேர்தலின் போது போலீஸ்காரை சோதனையிட்ட இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் சிலரைத் தேடிவருவதால் அவர்களையும் கைது செய்த பிறகு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படலாம். இதுகுறித்து கருத்துரைத்த மனித உரிமை மேம்பாட்டாளர் டான்ஸ்ரீ லீ லாம் தை சட்டத்தை அவரவர் விருப்படி எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here