மக்களை ஏமாற்றிவிட்டார் மோடி: மல்லிகார்ஜுன கார்கே!

0
9

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாட்டு மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய கார்கே இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here