மக்கள் நலன் கருதி சாலை மறுநிர்மாணிப்புப் பணிகள்

0
220

தாவாவ்: ஜாலான் சண்டாக்கான் – தாவாவ் கிலோ மீட்டர் 251.6-இல் சாலைகள் மிக மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அதனை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தென் தாவான் மாவட்ட பொதுப்பணி துறை பொறியியலாளர் அண்டி பைஸால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.