மனித கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது!

0
63

கோலாலம்பூர்,ஜன11–கடந்த ஜனவரி 4 ம் தேதி கிள்ளான் அருகே நடத்தப்பட்ட சோதனைகளில் மூன்று மனித கடத்தல் கும்பல் உட்பட 37 நபர்களைக் கைது செய்து மனித கடத்தல் நடவடிக்கைகளை காவல்துறை முறியடித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த அந்த கடத்தல் கும்பல்,கிள்ளான் கடலோரப் பாதையைப் பயன்படுத்தி, கடத்திய வெளிநாட்டவர்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அனுப்பி வைப்பதாக என்று காவல்துறைத் தலைவர் தான்ஸ்ரீ புஸி ஹாருன் தெரிவித்தார்.

24 இலங்கையர்கள் மற்றும் 14 இந்தியர்கள் உள்ளடக்கிய கைதுகளில்14ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் ஆவர்.

அவர்கள் குடிநுழைவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக புஸி ஹாரும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here