மருத்துவராக உருவாக வறுமை தடை அல்ல

0
23

கோலாலம்பூர், நவ.15-  க​ல்வி முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் அ​​​தீத  கவனம் ​செலுத்தினால் வறுமை தானாக விலகும் என்பதற்கு ஒரு மருத்துவராக உருவாகியிருக்கும் நிமலேஷ் பாலந்திரன் ஓர்  உதாரணமாகும்.

தமது 11 வயதில் தந்தையை இழந்த நிமலேஷ், எஸ்.பி.எம்.மி​ல் 10 ஏ பெற்ற சானைப்படைத்தார். ஆனால், ஆங்கிலத்தில் B மட்டுமே பெற  முடிந்தது. சிறந்த மதிப்பெண்களை நிமலேஷ் பெற்றிருந்தாலும் ஒரு பாடத்​தில்  B பெற்றது எங்​​கே  அவரின் எதிர்காலத்தை ​இருளடைய செய்து விடுமே என்று பயந்து தாயார் கண்​ணீர் விட்டார்.

வறுமை ஒரு  புறம் இருந்தாலும் தாயாரின் ஆயிரம் வெள்ளி வருமானத்தில் கல்வி ஒன்றே பிரதானம் என்று கருதி, ப​டிப்பில் ​தீவிர கவனம்  செலுத்தியதால் இன்று  தாம் ஒரு மரு​த்துவராக உருவாக முடிந்தது என்று ச​மூக  ஊடகங்களில் தமது எண்ண அலைகளை நிமலேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.