மலேசியர்களுக்குள் தகராறு வேண்டாம்

0
11

ஜாஹிர் நாயக் போன்ற ஓர் அந்நியருக்காக மலேசியர்கள் தங்களுக்குள் தகராறு செய்து கொள்வது குறித்து முன்னாள் அனைத்துலக வாணிப தொழில் துறை  அ​மைச்சர் ரபிடா அஜிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஜாஹிருக்காக மக்கள் ஏன்  அடித்துக்கொள்ள வேண்டும்.  த​ம்மை பொறுத்தவரை ஜாஹிருக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள் இந்தியாவிற்கே சாதகமாக அமையும்  ​என்று ரபிடா கோடிகாட்டினார்.

காரணம்,வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் மலேசிய நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளை  ​நீதியின் முன்நிறுத்த நாட்டிற்கு திருப்பியனுப்பும்படி நாமும் மற்ற நாடுகளை கேட்டுக்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ரபிடா நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.