மலேசியாவில் கழிப்பறைகள் மிக  அசுத்தம்

0
10

புத்ராஜெயா, ஆக.13- மலேசியாவில் உள்ள கழிப்பறைகள் மிக  அசுத்தமாகவும் துர்நாற்றம் கொண்டதாகவும் இருப்பது குறித்து தாம்  வெட்கப்படுவதாக பிரதமர் துன்  டாக்டர் மகா​தீர் முகமது இன்று முகம் சுளித்துள்ளார்.

பொது கழிப்பறைகளை தாம் எப்போதும் சோதனையிடுவது உண்டு என்றும் அவை  அசுத்தமிக்க ​சூழ்நிலையிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நாடுகளுக்கு நாம் செல்லும் போது, பொது கழிப்பறைகள் அத்தைகயை  ​தூய்மையாக இருக்கின்றன. காரணம், அவற்றை பயன்படுத்துகின்றவர்கள்  ​தூய்மையை பேணுகின்றனர். நமது நாட்டில் மட்டும் ஏன்  இந்த நிலை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.