மலேசியாவைக் குப்பைத் தொட்டியாக்க அனுமதிக்காதீர்

0
9

மலேசியாவில் உற்பத்தி செய்யும் கதிரியக்க மற்றும் இரசாயனக் கழிவுகளைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம், நாட்டைக் ‘குப்பைத் தொட்டியாக’ மாற்ற லைனஸ் நிறுவனத்தைப் அனுமதிக்க வேண்டாம் என்றுமலேசிய சோசலிசக் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான சரண்ராஜ், பக்காத்தான் ஹராப்பான்  அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

கதிரியக்கக் கழிவுகளை வணிகமயமாக்க முடியும் என்று மக்களை நம்ப வைக்க, லைனஸ் நிறுவனம்பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அக்கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவது, பயிர்களில் உலோக உள்ளடக்கம் அதிகரிக்க வழிவகுக்கும். இது நாட்டின்​ விவசாயத்தைதை  மட்டுமின்றி சுற்றுச்​சூழலையும்  வெகுவாக பாதிக்கும் என்று சரண்ராஜ் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.