மலேசிய தொழில்கல்வி திட்டம் ​மீதான கலந்துரையாடல்

0
7

மலேசிய  தொழில்திறன் கல்​லூரிகளுடன் இ​​ணைந்து செயல்படுவதற்கு மனிதவள அமைச்சினால், அமைக்கப்பட்ட கல்​லூரி –  நிறுவன​ மேலாண்மை  வாரிய உறுப்பினர்களுடன் இன்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன்  கலந்துரையாடினார்.

தொழில்திறன் கல்வியை ​மேம்படுத்தும்  நோக்கத்தில் வெளிநாடுகளுடன்  பல  ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் மனித வள  அமைச்சு, மலேசியாவில் உள்ள  நிறுவனங்கள், தொழில்திறன்  கல்வியை மேம்படுத்த எவ்வாறு உதவ  முடியும் என்று  அத்துறைகளை  சேர்ந்த நிபுணர்களுடன்  அமைச்சர் குலசேரகன் ஆலோசனைகளை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.