மலேசிய மூன்றாம் காலாண்டில் 6.2 % வளர்ச்சி

0
533

மலேசிய பிரதமர் இன்று கூறுகையில் நாட்டின் வளர்ச்சி மிகவும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகில் நமதில் நாட்டின் அடைவு உயர்வாக உள்ளது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 6.2 % வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது. இது அரசின் கடப்பாட்டையும் சிறந்த நிர்வாக முறையும் கட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.