மாரி 2′ ட்ரெய்லர் வெளியானது!

0
7

தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் 2வது முறையாக தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லர் கடையில் தனுஷ் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டியது பார்த்து ரசிகர்கள் மெர்சலாகி வருகின்றனர். இந்த படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here