மின்சாரம் வழங்க இன்னும் ஒருவாரமாகும்- தமிழக அரசு!

0
6

கஜா புயல் நிவாரண வழக்கில் மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது. இதில் புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன, மின்சாரம் வழங்க இன்னும் ஒருவாரம் ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here