மிரட்டல் வேகம்… இந்தியாவின் அதிவேக ரயில் 18 அசத்தல்!

0
69

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக ரயில் 18 என்ற புதிய அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ரூ.100 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயில் 18, நேற்று சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.டெல்லியில் உள்ள கோடா – ஷாவய் மதோபூர் இடையே 180 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட அந்த ரயில், குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here