மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி

0
46

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.