முக்ரீஸ் கருத்தை வரவேற்கின்றேன் – அஸ்மீன் அலி

0
10

கோலாலம்பூர்,ஜூலை 13 – இரண்டு நாட்களுக்கு முன்பு, நிக்கேய் ஆசியான் ரிவியூ-வில்  2 ஆண்டுகளில் அதிகாரம் கைமாற வேண்டும் என்று ஆவணமாகவோ அல்லது வாய்மொழியாகவோ எந்த ஒரு ஒப்பந்தமும் பக்காத்தான் ஹரப்பான் செய்யவில்லை.

மாறாக, டாக்டர் மகாதீர் நாட்டின் நிலமையை சீர்செய்யும் வரை அவருக்குப் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே இதுவரை ஒப்பந்தமாகி உள்ளது என முக்ரீஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. முக்ரீஸ்சின் கூற்றுத் தொடர்பாக ,  புத்ராஜெயாவில் இன்று நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப்பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி கேட்கையில், அமைச்சர் அஸ்மீன்  “வரவேற்கிறேன்” என பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here