முதன் முறையாக 6 கோடி சம்பளம் பெற்றார் நயன்தாரா

0
19

தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், முதன் முறையாக 6 கோடி ரூபாய் சம்பளத்தை எட்டியுள்ளார்.இதன்முலம் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.