முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் பாராட்டுக் கூட்டம் நடத்துவார் – ஜெயக்குமார்

0
11

“முதல்வருக்கு ஸ்டாலின் எப்போது பாராட்டுக் கூட்டம் நடத்தப் போகிறார்? எங்களை எப்போது அழைப்பார்? திமுக தலைவர் ஸ்டாலின் தான் சொன்னதைச் செய்வாரா? செய்வார் என்றுதான் நான் நம்புகிறேன். பாராட்டுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தால், அது உண்மையிலேயே ஆரோக்கியமான அரசியல். அப்போது, தமிழகத்தில் இப்படியொரு அரசியலா என உலகமே வியந்து பார்க்கும். அப்படிச் செய்தால், திமுகவின் மதிப்பும் கூடும். எங்களின் மதிப்பும் கூடும். ஸ்டாலின் பாராட்டுக் கூட்டம் நடத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.