முதுகுத் தண்டு நோயுள்ளவர்க்கு வெற்றிக்கரமாக அறுவைச் சிகிச்சை.

0
152

கோலாலம்பூர்- முடக்குவாதம் ஏற்பட்டவர்களுக்கு சோதனைமுறையில் நரம்பு வளர்ச்சி செல்கள் செலுத்தி சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் விளைவுகள் நல்ல விதமாக இருப்பதால் அந்த சிகிச்சை முறையில்  மேலும் சில நோயாளிகளுக்கு சோதனை முறையில் வழங்கப்படுகிறது. கலிபோர்னிய சன் டியாகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இச்சிகிச்சை முறையினால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் சாத்திய விளைவுகளை கண்டறிய இரண்டாம் கட்ட சோதனைகளாகும். இதன் வெற்றியை பொறுத்தே இதன் நடைமுறை சாத்தியங்கள் அமையும் என்று அந்த மருத்துவ குழு தெரிவித்தது.- வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.