முன்னாள் தேசிய கோல் காவலர் சாவ் ச்சி கியோங் காலமானார்

0
190

பெட்டாலிங் ஜெயா- அறுபத்து ஒன்பது வயது முன்னாள் தேசிய கோல் காவலர் சாவ் ச்சி கியோங் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மனையில் காலமானார். 1966 முதல் 1970 வரை சிறந்த விளையாடாளராக ஆசியான் காற்பந்து சம்மேளனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் ஹாங்காங் குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.