முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்

0
13

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட மன்மோகன் சிங் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.