மு.க.ஸ்டாலினை விமர்சிக்க வேண்டாம் – ம.தி.மு.க.வினருக்கு வைகோ அறிவுறுத்தல்

0
120

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ்- அப்பிலோ, சமூக வலை தளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக் கூடாது.

அப்படிச் செய்பவர்கள் ம.தி.மு.க. நலனுக்கு பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் ம.தி.மு.க.வினராவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் தொடர்பும் இல்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.