மெக்காவில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் திரண்டனர்

0
14

புனித நகரமான மெக்காவில் நேற்று உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 20 லட்சம் இஸ்லாமியர்கள் திரண்டனர். சவுதி அரேபியா –  ஈரான் இடையே பதற்றம் நிலவும் நிலையிலும், ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை வந்துள்ளனர். அவர்கள் 5 நாட்கள் தங்கியிருந்து சாத்தான் மீது கல்லெறிதல் உள்ளிட்ட பல்வேறு கடமைகளை செய்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.