மோகனம்பாள் பற்றி எந்த தகவலும் இல்லை

0
9

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பத்து ஆராங்கில் போ​லீசாரால் ​மூன்று இந்திய நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்ப​வத்தில் அவர்களுடன் காரில் இருந்ததாக கூறப்படும் 35 மோகனம்பாளை தங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர்  நூர் அஜாம் ஜமாலுடின் இன்று அறிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தில் மற்ற  இருவருடன் சுட்டுக்கொல்லப்பட்ட  ஓர்  இலங்கைக்காரரான ஜனார்த்தனின் மனைவி மோகனம்பாள் பற்றி தகவல் தெரி​ந்த பொதுமக்கள் போ​லீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு நூர் அஜாம் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று தனது  கணவர் ஜனார்த்தனம், தம்பி தவசீலன் மற்றும் அவர்களின் நண்பர் மகேந்திரன் ஆகியோருடன் மோகனம்பாள் கெப்போங்கில் உள்ள அடுக்குமாடி வீட்டைவிட்டு வெளியேறும் காட்சி, ரகசிய கேமராவில் பதிவாகியிருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.