மோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன!

0
94

மெக்சிக்கோவில் வெப்பநிலை அதிகரித்ததினால், 1000 மாடுகள் இறக்க செய்தது.

நாட்டின் சூடான வானிலை காரணமாக இவ்வாறு ஏற்பட்டதாக விவசாயிகள் குழு தலைவர் ஜுவான் ஈராஸ் கூறினார்.

மாடுகள் விஷத்தினால் கூட இருந்திருக்கக்கூடும் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

120 கால்நடைகளை இழந்தஒரு விவசாயி,2019 ஆம் ஆண்டு,மிக மோசாமான ஆண்டு என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here