ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது

0
40
Rajinikanth and Others At The Inauguration of MGR Statue

கோவாவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.