ரஜினிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி கண்டனம்

0
13

ரஜினிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி கண்டனம் தெரிவித்துஉள்ளர் காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷா மோடி கிருஷ்ணன் – அர்ஜுனன் என்று ரஜினி சொல்கிறார் அப்படி என்றல் மீண்டும் பாரத போர் நடைபெறுவதாக ரஜினி ககுறிக்கிறாரா என்று தெளிவு படுத்தவேண்டும் . மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது கூட்டாட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. அத்தகைய முடிவை அமல்படுத்துவதற்கு முன்பு மாநில சட்டப்பேரவையின் கருத்துக்களை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் விதி.என்று அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.