ரஷ்யா அணுஆராய்ச்சி ராக்கெட் வெடிப்பு 5 பேர் பலி

0
16

தரையில் இருந்து விண்ணை நோக்கி உயர்த்தும் என்ஜினை பரிசோதித்தபோது அது சோதனைக்கு இடையில்வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ரஷியா அணு ஆராய்ச்சி துறை மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாகவும் 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தினால் சோதனை நடைபெற்ற பகுதிக்கு சுமார் 100 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு கதிர் வீச்சு அதிகமாக இருந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.