ரஷ்யா-சீனா உறவு சிறப்பாக உள்ளது சீனா அமைச்சர் ஷாங்

0
11

ரஷ்யா-சீனா இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனாவின் கலாச்சாரத்துறை துணை மந்திரி ஷாங் சு பங்கேற்றார். அவர் பேசுகையில், ‘ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுமே தற்போது நல்ல தலைவர்களை பெற்றுள்ளது. ரஷ்யா-சீனா உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. முன்பு இருந்ததை விட தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.