ராஜபக்சே அமைச்சரவைக்கு இடைக்கால தடை!

0
66

இலங்கை பிரதமராக தொடர இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யவுள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். இதற்குமுன்னதாக ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட 122 எம்.பி.க்கள் இணைந்து தொடர்ந்த வழக்கில் ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்து, அவர்கள் அனைவரும் வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here