ராணுவ சேமப் படையில் இந்திய இளைஞர்கள் சேர்க்கை

0
256

சுங்கை பூலோவில் இன்று நடைபெற்ற ராணுவ சேமப் படைக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச மலேசிய ராணுவத்துடன் பல அரசு சாரா இயக்கங்கள் இணைந்து இந்நிகழ்வினை நடத்தின. திரளாக இந்திய இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.