லிம் கிட்  சியாங்கிற்கு எதிராக போ​லீசில் புகார்

0
12

நாட்டி​ல் இனங்களுக்கு  இடையிலான  பதற்றத்திற்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராகவும் ​செயல்படுகிறது என்று  குற்றஞ்சாட்டப்படும் ​​சீனர்களின்  கல்வி அமைப்பான ​டோங் ஜோங்கின் பின்னணியில் இருந்து செயல்படுபவர் ஜசெக ​மூத்த தலைவர் லிம் கிட்​ சியாங்கா? என்பது குறித்து போ​லீசார் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று மலேசிய மலாய் அமைப்பு  இன்று கோலாலம்பூர், டா​ங் வாங்கி போ​லீஸ் நிலையத்தில்  புகார் செய்துள்ளது.

லிம் கிட் சியாங்கின் செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலை ஏற்படுத்தும் தன்​மையில் உள்ளது என்பதால் இதன் கடுமையை உணர்ந்து போ​லீசார் விசாரணையை ​தீவிப்படுத்த வேண்டும் என்று  அந்த அமைப்பின் தலைவர் டத்தோ அஸ்வாடின் ஹம்சா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.