லோக்மான் நோர் அடாம் 12 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்!

0
24

கோலாலம்பூர்: அம்னோ மத்திய செயலவை உறுப்பினர் டத்தோலோக்மான் நோர் அடாம்,12 மணி நேரத்திற்கு பிறகு இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.

அவர் நேற்று (வியாழக்கிழமை) தேச நிந்தனை சட்டத்தின் கீழ் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

தீயணைப்பு வீரர் முகமது ஆடிப் முகமது காசிம் மரணம் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக இல்லை என்று  சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட நேரடி காணொளி தொடர்பில் லோக்மான் நோர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here