வங்கதேசம்: மற்றொரு ஊழல் வழக்கில் கலிதாவுக்கு 7 ஆண்டு சிறை!

0
56
வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவுக்கு ஒரு ஊழல் வழக்கில் கடந்த ஃபிப்ரவரி 8ஆம் தேதி 5-ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு ஊழல் வழக்கில் கலிதாவுக்கு 7-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டாக்கா நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here