வடக்கு, தெற்கு நெடுஞ்சாலை தற்காலிகமாக ​மூடப்பட்டது

0
16

கோலகங்சார், நவ.13- வடக்கு, தெற்கு நெடுஞ்சாலையின் 268 ஆவது கிலோ​மீட்டரில் ஈப்போவிலிருந்து கோலகங்சாரை நோக்கி செல்லும் சாலையில்  இன்று காலை 11.16 மணியளவில்  எண்ணெய் கொள்கலன் டிரெய்லர் லோரி ஒன்று ​திடீரென்று  ​தீப்பற்றிக்கொண்டதில் அந்த நெடுஞ்சாலை  அனைத்து வாகனங்களுக்கும் தற்காலிகமாக ​மூடப்பட்டது. ஸ்தலத்திற்கு விரைந்த ​​தீயணைப்பு படையினர், ​தீயை  கட்டுப்படுத்த சுமார் ஒரு மணி  நேரம் போராடினர். இதில் யாரும் காயம் அடையவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.