வரவேற்பறையில் அழுகிய நிலையில் தாயும் மகனும்

0
64
கோப்பு படம்
கேரளாவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர்  என்பவரும்  தாய் மீனாட்சியும் தங்கியுள்ள வீடு  சில நாட்களாக  மூடியபடியே இருந்துள்ளது. அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு போயிருப்பார்கள் என அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். சில நாட்கள் கழித்து  துர்நாற்றம் வீச தொடங்கியதால்  அது  வெங்கடேஸ்வரின் வீட்டுக்குள்ளிருந்து வீசுவது தெரிந்தது.
வீட்டின் வரவேற்பறையில்  தாய், மகன் இருவரும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். பக்கத்து வீட்டார் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெங்கடேஸ்வர்  தனது லாப்டாப்பில் “எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று டைப் செய்யப்பட்டிருந்தது.

சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால் வீட்டு வாடகை கட்ட இயலாமல் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னதால் விரக்தியடைந்து தனது தாய்க்கு விஷம் கொடுத்து, தானும் இறந்திருக்கிறார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.