வாக்கு எண்ணிக்கை 8 மணி நிலவரம்

0
162

கோலாலம்பூர்: 14 வது பொதுத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் 8 மணி நிலவரப்படி நாடாளுமன்ற முடிவுகளை பெர்னாமா இணைய  தளம் வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வமற்ற இந்த தகவலின்படி தேசிய முன்னணி 15 இடங்களும், நம்பிக்கை கூட்டணி 12 மற்றும் வாரிசான் 1, மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். – பிரியா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.