வாரணாசி மாலில் 2 பேர் சுட்டுக் கொலை!

0
61
வாரணாசியில் உள்ள பிரபல ஜெ.எச்.வி. மாலில் நேற்று மாலை கொடூர கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கடையில், டிஸ்கவுண்ட் கொடுக்காத காரணத்தால் 2 மால் ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகள் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டிக் கொண்டே மாலிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here