விவசாயிகளுக்கு பேரிழப்பு.. நெல் ஜெயராமனுக்கு முதல்வர் இரங்கல்

0
51
நெல் ஜெயராமனின் இறப்பு விவசாயிகளுக்கு பேரிழப்பு என முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு தி. வேல்முருகன் ரூ 1 லட்சத்தை அளித்தார். நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here