வேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: கோவையில் 3 பேர் பலி!

0
46
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் வெகுவேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் பன்றிக் காய்ச்சல் காரணமாக வசந்தா என்ற 62-வயதுப் பெண்ணும், 57 வயதானா கணேசன் என்பவரும் உயிரிழந்தனர். இதற்கிடையே அமுதன் என்ற 5 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here