வேட்பாளராக நியமிக்கப்படாத தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்யக்கூடாது டத்தோ சுப்ரமணியம் அறிவுரை

0
774
வரும் 16 ஆம் தேதி பொதுத் தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடாமல் போனால், அவர்கள் மஇகாவிற்கு ​எதிர்ப்பாக துரோகச் செயல் செய்யக்கூடாது. நியமிக்கப்பட்ட வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மஇகா வேட்பாளர்கள் தோற்றுப்போனால் மத்திய மாநில அரசுகளில் அங்கம் வகிக்க முடியாது. பாரிசான் நே​​ஷனல் வெற்றிப்பெற்றால் தான் நமது இந்திய சமுதாயத்திற்கு நன்மைப்பயக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு விசுவாசமாக நடந்துக்கொள்ள வே​ண்டும் என்று டத்தோ சு​ப்ரமணிய​ம் அறிவுரை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here