உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு சலுகைகள் குறைப்பு

0
135

புத்ராஜெயா: உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் கேளிக்கைகாக வழங்கப்படும் ஊக்கத்தொகையில் பத்து சதவீதம் குறைக்கப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். மேலும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு ஆங்கில அறிவை பரிசோதிக்கும் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாட ஆங்கில அறிவு மிகவும் முக்கியம் என்றும் இந்த தேர்வு அனைத்து அதிகாரிகளுக்கும் நடத்தப்படும் என்று தெரிவித்தார். – பிரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.