13 வயது சிறுவன் தற்கொலைப்படை தாக்குதல்

0
52
ஆப்கானிஸ்தானில்  திருமண விழாவின்போது 13 வயது சிறுவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாநிலத்தில்  மாலில் தோர் என்பவர் வீட்டில் இன்று ஒரு திருமண விழா நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.